Surprise Me!

Malabar Tamarind for weight loss| கிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி!

2019-06-28 2 Dailymotion

#kudampuli #malabartamarind #obesity #healthconscious #healthiswealth #traditionaltamarind

kudam puli @ malabar tamarind is widely used for worldwide to reduce weight & obesity treatment
ஹாய் வியூவர்ஸ்... குடம்புளி கேள்விப்பட்டிருக்கீங்களா? தினம் சமையல் கட்டுப் பக்கம் எட்டிப் பார்த்தால் மட்டும் போதுமா? எந்தெந்த விஷயங்களை எல்லால் கண்டிப்பாக சமையலில் சேர்த்தாகனும்னும் நமக்குத் தெரிந்திருந்தால் தான் அது நிஜமான ஹெல்த் கான்ஸியஸ்னஸா இருக்க முடியும். அதோடு கூட இப்போ நாம தெரிஞ்சுக்க இருக்கற குடம்புளியானது ஒபிசிட்டியைக் குறைப்பதில் முக்கியமான மருத்துவப் பொருளாக இருப்பதால் எவரொருவரும் கண்டிப்பாக அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நீங்களும் தெரிஞ்சுக்கறதோட அதை கண்டிப்பாக சமையலில் பயன்படுத்திப் பாருங்க.

Concept & Voice Over: Karthiga Vasudevan
Editing: Soundarya Murali

Buy Now on CodeCanyon